சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு...
Page 1 of 1
சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு...
சர்க்கரை நோய் அல்லது டயாபடிஸ் என்பது இன்றைய நவீன - நாகரீக உலகில் 10 பேரில் 7 பேருக்கு உள்ளதாகத் தெரிகிறது. எனவே சர்க்கரை நோய் இருப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், சர்க்கரை நோயாளிகள் எப்போதும் தங்கள் வசம் அதற்குரிய மாத்திரைகளை வைத்திருப்பதுடன் சாக்லேட் அல்லது ஒன்றிரண்டு இனிப்பு மிட்டாய்களையும் வைத்திருத்தல் அவசியம். சர்க்கரை அளவு குறையும்நிலையில், மிட்டாய்களை சாப்பிட்டால், கட்டுக்குள் வரும். மேலும் எப்போதும் முகவரி அல்லது அடையாள அட்டையையும் வைத்திருப்பது அவசியம்.
இவற்றுக்கு எல்லாம் மேலாக உணவுக்கட்டுப்பாடு மிகவும் குறிப்பிடத்தக்கது. வேலை நிமித்தமாக சாப்பிடக்கூடிய நேரத்தில் எங்காவது மாட்டிக்கொள்ள நேரிட்டால், பிஸ்கட் போன்ற ஏதாவது திட உணவை தற்காலிகமாக சாப்பிடுவது சிறந்தது. கூடிய வரை நார்ச்சத்துடைய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை
» இந்தியாவில் இதய நோயாளிகள்
» இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
» பங்குச் சந்தை: அதிகரிக்கும் மன நோயாளிகள்!
» நீரிழிவு நோயாளிகள் உண்ண வேண்டியவை:
» இந்தியாவில் இதய நோயாளிகள்
» இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
» பங்குச் சந்தை: அதிகரிக்கும் மன நோயாளிகள்!
» நீரிழிவு நோயாளிகள் உண்ண வேண்டியவை:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum