உடல் நலத்தை காக்கும் உடற்பயிற்சி
Page 1 of 1
உடல் நலத்தை காக்கும் உடற்பயிற்சி
நாற்பது வயதுக்கு பின் டயட், உடற்பயிற்சி இவற்றை பார்த்து கொள்ளலாம் என நினைத்தால் தயவு செய்து மாற்றி கொள்ளுங்கள். இன்றைக்கும் உங்கள் தெருவில் காலை அல்லது மாலை நேரத்தில் பலர் நடைப்பயிற்சி செய்வதை பார்க்கலாம். இவர்களில் பெரும்பாலானோர் நாற்பது, ஐம்பது வயதுகளில் உள்ளவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு அநேகமாய் சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்தம் வந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த நடைப்பயிற்சியில் இருப்பார்கள். அவர்களிடம் பேசிப்பார்த்தால், இந்த நோய்கள் வருமுன்னே இத்தகைய பயிற்சி செய்திருந்தால், நோயே வந்திருக்காதே என்ற வருத்தம் இருப்பதை நிச்சயம் உணரலாம்.
ஜிம் என்றால் அதுவரை வெயிட்டுகளை தூக்குவது, போன்ற சாதகங்கள் இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இப்போது "ஏரோபிக்ஸ்" என்று தனி வகை இருப்பது தெரிய வரும்.. ஏரோபிக்ஸ் சற்று அந்நிய வார்த்தை போல் தெரிந்தாலும் ஓடுதல், நடத்தல், சைக்கிளிங் செய்தல் போன்றவை தான் அவை.
இவற்றை மட்டுமே தீவிரமாய் செய்ய ஆரம்பித்தால், முதல் மூன்று மாதங்களில் ஐந்து கிலோ வரை எடை குறைவதை கண்கூடாக காணலாம். அதன் பின் அடுத்து வரும் மாதங்களில் எடை கொஞ்சம் கொஞ்சமாய் தான் குறையும்.. உங்களது உயரத்திற்கு இருக்க வேண்டிய சரியான வெயிட்டுக்கு வந்தவுடன் இதனை தக்க வைத்து கொள்ள தொடர்ந்து ஜிம்முக்கு செல்வது அவசியமாகிறது.
நாள் முழுதும் வேலை பார்த்து விட்டு மாலையில் பாட்டு கேட்டவாறே செய்யும் உடற்பயிற்சி நிச்சயம் உடலுக்கும், மனதுக்கும் நல்ல மாறுதலாக இருக்கும். நீண்ட நாள் கழித்துப்பார்க்கும் பலரும் எப்படி இந்த அளவு இளைத்தீர்கள் என கேட்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கும்.
இப்படி தொடர் உடற்பயிற்சிக்கு பின் உடல் பரிசோதனை செய்து பார்த்தால் கொலஸ்ட்ரால், உயர் ரத்தஅழுத்தம் அனைத்தும் நார்மல் ஆக இருப்பதை காணலாம். இந்த ரிசல்ட் பார்த்ததும் உடற்பயிற்சி மேல் காதல் இன்னும் அதிகமாகி விடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடல் நலத்தை காக்கும் உருண்டை கொய்யா!
» உடல் நலத்தை காக்கும் உருண்டை கொய்யா!
» உடல் நலனை காக்கும் உடற்பயிற்சி
» இதயத்தைக் காக்கும் உடற்பயிற்சி
» ஆரோக்கியத்தை காக்கும் உடற்பயிற்சி
» உடல் நலத்தை காக்கும் உருண்டை கொய்யா!
» உடல் நலனை காக்கும் உடற்பயிற்சி
» இதயத்தைக் காக்கும் உடற்பயிற்சி
» ஆரோக்கியத்தை காக்கும் உடற்பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum