ஆரோக்கியத்தை காக்கும் உடற்பயிற்சி
Page 1 of 1
ஆரோக்கியத்தை காக்கும் உடற்பயிற்சி
பணம் வந்து சேர்ந்த பிறகு தான் உடல் நலன் மேல் அக்கறை வர வேண்டுமென்பதில்லை. அதற்கு முன்பே அக்கறை வந்து விட்டால் நீங்கள் நினைத்தது எதையும் அடைய அதுவே பெரிய அடித்தளமாய் இருக்கும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இவற்றின் வருகையை தவிர்க்கவும், நாளடைவில் இவை இதயத்தையும் பாதித்து ஹார்ட் அட்டாக் வராதிருக்கவும் நாம் செய்ய வேண்டியது 45 நிமிட உடற்பயிற்சி தான்.
குறிப்பாய் நாம் வசிக்கும் பகுதியிலேயே 45 நிமிடம் தினம் நடப்பது பல விதங்களில் மிகச்சிறந்தது. நம் ஏரியாவில் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ளவும், பலரையும் பார்த்து புன்னகைக்கவும், அன்றைய தினத்தில் செய்ய வேண்டிய வேலைகளை பிளான் செய்யவும் இந்த 45 நிமிடங்கள் உதவும்.
ஒரு குடும்பத்தில் நடக்க கூடிய சோகங்களில் பெரியதொரு சோகம் சம்பாதிக்கும் நபரின் மரணம். அவரின் மரணம் அந்த குடும்பத்தை நிலை குலைய வைத்து விடும். என்ன தான் இன்சுரன்ஸ் பாலிசி, சேமிப்பு இருந்தாலும் முன்பு இருந்த வாழ்க்கை முறையை ( Life style ) அதன் பின் குடும்பத்தாரால் வாழ முடியாது.
இதனை தவிர்க்க சற்று உடல் பயிற்சியும், உடல் குறித்த அக்கறையும் நிச்சயம் தேவை. உங்களுக்காக இல்லா விட்டாலும் உங்கள் குடும்பத்திற்காக தினம் 45 நிமிடம் செலவிட உறுதி கொள்ளுங்கள். வாரத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் மட்டும்.
உடற்பயிற்சியை தொடர்ந்து செய்ய முடிந்தால் நம் மேல் நமக்கே பெரிய மரியாதையும், நம்பிக்கையும் வரும். உடற்பயிற்சியை கடமைக்காக செய்யாமல் நம் ஆரோக்கியத்தை நினைத்து செய்தால் பலன் கிடைப்பது நிச்சயம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி அவசியம்
» இதயத்தைக் காக்கும் உடற்பயிற்சி
» உடல் நலனை காக்கும் உடற்பயிற்சி
» உடல் நலத்தை காக்கும் உடற்பயிற்சி
» ஆரோக்கியத்தை இழந்து வரும் பிரத்தானிய மக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum