தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாம்பழ ஜூஸ்

Go down

மாம்பழ ஜூஸ் Empty மாம்பழ ஜூஸ்

Post  meenu Thu Jan 31, 2013 2:39 pm



தேவையான பொருட்கள்:-

மாம்பழம் – 1
பால் - 1 கப்
தேன் - 5 ஸ்பூன் (தேவைக்கு)
ஐஸ் கட்டி – 5 (தேவைக்கு)

செய்முறை :-

* மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும்.

* பின் மாம்பழத்துடன், பால், தேன், ஐஸ் கட்டி சேர்த்து மிக்சியில் நன்கு அடித்தால் போதும் சுவையான மாம்பழ ஜூஸ் தயார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum