பீட்ரூட் சூப் பீட்ரூட் சூப்
Page 1 of 1
பீட்ரூட் சூப் பீட்ரூட் சூப்
தேவையான பொருட்கள்:
காரட் - 1
பீட்ரூட் - 1
பாசிபருப்பு - 1 மேஜைக்கரண்டி
ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
மிளகு பொடி - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• காய்கறி மற்றும் பருப்பை குக்கரில் 1 விசில் விட்டு எடுக்கவும்.
• மிக்ஸ்யில் ஒன்றும் பாதியுமாக அரைத்து அதனுடன் 3 கிளாஸ் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
• பின் அதை வடிக்கட்டி தக்காளி சாஸ், மிளகு பொடி, உப்பு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து பரிமாறவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பீட்ரூட் சூப் பீட்ரூட் சூப்
» பீட்ரூட் பீட்ரூட்
» பீட்ரூட் பீட்ரூட்
» பீட்ரூட் கறி
» சமையல்:பீட்ரூட் சூப்
» பீட்ரூட் பீட்ரூட்
» பீட்ரூட் பீட்ரூட்
» பீட்ரூட் கறி
» சமையல்:பீட்ரூட் சூப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum