எள்ளுச் சோறு எள்ளுச் சோறு
Page 1 of 1
எள்ளுச் சோறு எள்ளுச் சோறு
தேவையான பொருட்கள்:
உதிரியாக வடித்த சோறு - 2 கப்
எள் - 2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 8
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காய தூள் - 1/ 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸபூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* எள்ளை வெறும் வாணலியில் பொரியும்படி வறுக்கவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
* எண்ணெயில் நறுக்கிய வெங்காயத்தைத் தாளித்து உளுந்து, மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து பின் பொடிக்கவும்.
* கடாயில் நெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்.
* பின் அதில் சோறு, பொடித்து வைத்துள்ள கலவை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.
* இது மிகவும் சுவையான,ஆரோக்கியமான உணவாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புதினா சோறு புதினா சோறு
» பழைய சோறு பழைய சோறு
» காக்கைச் சோறு
» சோறு போடும் சொற்கள்
» “சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்?”
» பழைய சோறு பழைய சோறு
» காக்கைச் சோறு
» சோறு போடும் சொற்கள்
» “சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்?”
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum