தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பேரீச்சை - அவல் புட்டு

Go down

பேரீச்சை - அவல் புட்டு Empty பேரீச்சை - அவல் புட்டு

Post  meenu Thu Jan 31, 2013 2:21 pm

தேவையான பொருட்கள்:

விதை நீக்கிய பேரீச்சம் பழம் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
அவல் தூள் - 2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் 1/ 2 கப் தண்ணீரில் உப்பைக் கலக்கி, அதில் அவலை ஊற வைக்கவும். ஐந்து நிமிடம் கழிந்த பின் தண்ணீர் இல்லாமல் பிழிந்து தனியாக எடுத்து வைக்கவும்.

* பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

* நறுக்கிய பேரீச்சம்பழத்துடன் தேங்காய் துருவலை சேர்க்கவும்

* புட்டுக்குழாயில் சிறிது பேரீச்சை கலவை, கொஞ்சம் அவல் என மாற்றி மாற்றி வைக்கவும்

* குழல் நிறைந்தவுடன் வாயைக் கையால் அழுத்தி மூடவும்.

* பின்னர் குழலைக் கவிழ்த்து புட்டை வெளியே எடுக்கவும்.

* இதை வேக வைக்க வேண்டியதில்லை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum