கேரட் சாதம் கேரட் சாதம்
Page 1 of 1
கேரட் சாதம் கேரட் சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
துருவிய கேரட்- 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், - தலா ஒவ்வொன்று
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை
* அரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு வேக வைக்கவும்
* கேரட்டை துருவிக்கொள்ளவும், பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
* வாணலியில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், போட்டு தாளிக்கவும்.
* பின்னர் அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
* இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும்.
* பின்னர் கேரட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
* கேரட் வெந்தவுடன் தேவையான அளவு உப்பு, சாதம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
* கேரட் சாதம் ரெடி. சாப்பிட தேவாமிர்தமாக இருக்கும்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum