வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா
Page 1 of 1
வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா
தேவையானப் பொருட்கள்:
ஓட்ஸ் - 1 கப்
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
காரட் - 1
பச்சை பட்டாணி - 50 கிராம்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு- 1/ 2 ஸ்பூன்
பெருகாயம் - ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் - 2
செய்முறை:
* முதலில் வெறும் கடாயில் ஓட்ஸை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.
* வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பைப் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
• இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, காரட், தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* கடுகு பொறிந்த உடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் பெருங்காயத்தைப் போடவும்.
* பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை பட்டாணி காரட்டைப் போட்டு அத்துடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
* காய்கறிகள் நன்கு வதங்கியதும் அத்துடன் பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
* காய்கறிகள் நன்கு வதங்கிய உடன் அத்துடன் 1 /2 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் தீயை குறைத்து, பின் ஒரு கப் ஓட்ஸைப் போட்டு நன்கு வேகும் வரை கிளறவும்.
• காலை சிற்றுண்டிக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு இது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமா
» சமையல்:ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமா
» ஓட்ஸ்,வெஜிடபிள் சூப்
» உடல் எடையைக் குறைப்பதற்காக வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா
» ஓட்ஸ் உப்புமா ஓட்ஸ் உப்புமா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum