முள்ளங்கி சப்பாத்தி முள்ளங்கி சப்பாத்தி
Page 1 of 1
முள்ளங்கி சப்பாத்தி முள்ளங்கி சப்பாத்தி
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப்
முள்ளங்கி – 3
பச்சை மிளகாய் – 2 சிறிதாக நறுக்கியது
கொத்துமல்லி தழை – சிறிதளவு நறுக்கியது
மிளகாய் தூள் – 2 தே. கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
* முதலில் கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
* முள்ளங்கிகளை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். முள்ளங்கித்துருவலைப் பிழிந்து அதிலுள்ள நீரை நீக்கவும். (உங்களுக்கு விருப்பமானால் இந்த நீரை உபயோகித்தும் சப்பாத்தி மாவு பிசையலாம், பிசைந்த மாவை 1 மணி நேரம் ஊரவிடுவது சப்பாத்தியை மிருதுவாக்கும்)
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி இதில் இந்தத் துருவல், பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும் பின்பு மிளகாய் தூள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
* சப்பாத்தி மாவை பெரிய உருண்டைகளாக உருட்டவும்.
* வட்டமாக சப்பாத்தி இட்டு அதில் இரண்டு தே.கரண்டி முள்ளங்கி கலவையை வைத்து உருட்டி கணமான சப்பாத்தியாக இடவும்.
* சிறிது எண்ணெய் விட்டு சப்பாத்திகளை சுட்டெடுக்கவும்.
* தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முள்ளங்கி சப்பாத்தி
» முள்ளங்கி சப்பாத்தி
» முள்ளங்கி முள்ளங்கி
» முள்ளங்கி முள்ளங்கி
» முள்ளங்கி சட்னி
» முள்ளங்கி சப்பாத்தி
» முள்ளங்கி முள்ளங்கி
» முள்ளங்கி முள்ளங்கி
» முள்ளங்கி சட்னி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum