ஜாக்கிங் செய்யும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
Page 1 of 1
ஜாக்கிங் செய்யும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
1. வயிறு புடைக்க உணவு உண்ட பின்னர் ஜாக்கிங் பயிற்சி செய்யக்கூடாது.
2. வெயில் அதிகமுள்ள வேளையும், மதிய வேளையும் ஜாக்கிங் செய்வதற்கு ஏற்ற நேரமல்ல.
3. ஜாக்கிங்கின் போது வாய் வழி மூச்சு விடுவதைத் தவிருங்கள்.
4. நீங்கள் குழுக்களாக ஓடும் பொழுது மற்றவர்களுடன் பேச்சுக் கொடுக்காதீர்கள். இது உங்களை விரைவில் களைப்படையச் செய்யும்.
5. குழுக்களாக ஓடும் பொழுது மற்றவர்களை முந்த முயற்சி செய்யாதீர்கள். ஏனென்றால், நீங்கள் மேற்கொள்வது உடற்பயிற்சிதானே தவிர ஓட்டப் பந்தயம் அல்ல.
6. உங்கள் வயது, உடலின் அமைப்பு, ஆற்றல் இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொள்ளுங்கள்.
7. ஜாக்கிங் செய்யும் பொழுது உங்களுக்கு மயக்கமோ அல்லது தளர்ச்சியோ ஏற்பட்டால், மேற்கொண்டு ஓட முயலாமல், அப்படியே அந்த இடத்திலேயே உட்கார்ந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு நிலைமை சீரான பின்னர் மறுபடியும் ஓட முயலுங்கள்
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
» மந்திரம் படிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறை
» விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
» திருவிளக்கு ஏற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum