சத்தான ஓட்ஸ் சூப் சத்தான ஓட்ஸ் சூப்
Page 1 of 1
சத்தான ஓட்ஸ் சூப் சத்தான ஓட்ஸ் சூப்
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - ஒரு கப்
பால் - ஒரு கப்
பூண்டு - 3 பல்
மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
* கடாயில் வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பின் அதில் ஓட்ஸை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதனுடன் 2 கப் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வேகவிட்டு பின் அதில் பால், தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
* பின்னர் அதில் மிளகுத்தூள் சேர்த்து பரிமாறுங்கள்.
* சத்தான, ஆரோக்கியமான ஓட்ஸ் சூப் ரெடி.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum