இஞ்சி துவையல் இஞ்சி துவையல்
Page 1 of 1
இஞ்சி துவையல் இஞ்சி துவையல்
தேவையானப் பொருட்கள்:
இஞ்சி – 1/2 கப்
தேங்காய் துருவல் – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 4 பிடி
பெருங்காயம் - ஒரு துண்டு
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
* இஞ்சியைத் தோல்சீவி நன்றாகக் கழுவி சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியில் நல்லெண்ணெய் சூடாக்கி காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின் அதில் இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.
* பின்னர் தேங்காயைத் துருவல், புளி, பச்சை மிளகாயைக் போட்டு கிளறவும்
* இதை ஆற வைக்கவும்.
* ஆறியதும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர்தெளித்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
* பிறகு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அரைத்த துவையலில் போட்டு கலக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum