மெஷின் செஸ்ட் பிரஸ் பயிற்சி
Page 1 of 1
மெஷின் செஸ்ட் பிரஸ் பயிற்சி
மெஷின் செஸ்ட் பிரஸ் மார்புகளில் உள்ள தசைகளை வலுப்படுத்துவதற்காக என்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து கொண்டும் சாய்ந்து கொண்டும் படுத்துக்கொண்டும் எடை தூக்கும் பயிற்சியை செய்வதற்கான பெஞ்சுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உபயோகிக்கும் முறை....
மெஷின் செஸ்ட் பிரஸ் சீட்டில் அமர்கின்றபோது கைப்பிடிகள் உங்கள் மார்பிற்கு சற்று மேலாக இருக்கும்படியும் தோள் பகுதிக்கு சற்று கீழாக இருக்கும்படியும் பென்ச்சை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுங்கள். மெஷினில் தந்திருக்கும் வெயிட் பின் (pin) மூலம் உங்களுக்கு ஏற்ற வெயிட்டை தேர்தெடுத்து கொள்ளுங்கள்.
இப்போது கையை நேராக தூக்கி பின் மெதுவாக கீழ் இறக்குங்கள் இது ஒரு ரெபடிசன்(repetition) எனப்படும் . குறைந்தபட்சம் 3 செட்கள் 10 ரெபடிசன்களில் செய்ய வேண்டும். கடைசி ரெபடிசனிலும் உங்களால் சுலபமாக செய்ய முடியுமாயின் அடுத்த செட்டில் இன்னும் கொஞ்சம் எடையை கூட்டிக்கொள்ளலாம்.
பலன்கள்....
உடலின் மேற்பகுதியில் உள்ள அனைத்து தசைகளும் மெஷின் செஸ்ட் பிரஸ் மூலம் பயன் பெறுகின்றது வெகு முக்கியமாக மார்பில் உள்ள பெக்டோரலிஸ் பெரும் தசைகள் ( pectoralis major muscles) மார்பின் கீழ் அமைந்துள்ள பெக்டோரலிஸ் சிறு தசைகளும் (pectoralis minor muscles) வலுப்பட உதவுகின்றது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» நடை பயிற்சி நடை பயிற்சி
» நடை பயிற்சி நடை பயிற்சி
» தோள்பட்டைகளுக்கான பயிற்சி
» நடை பயிற்சி
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum