தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடை பயிற்சி நடை பயிற்சி

Go down

நடை பயிற்சி நடை பயிற்சி Empty நடை பயிற்சி நடை பயிற்சி

Post  meenu Tue Apr 02, 2013 5:25 pm

அதிகாலை நேரத்திலும், மாலை நேரத்திலும் நிறைய பெண்கள் இப்போது நடை பயிற்சி செய்கிறார்கள். அவர்களை கவனித்து பாருங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி நடக்கிறார்கள். சரியான நடை என்பது தலையை உயர்த்தி, வயிற்று தசைகளை மென்மையாக உள் இழுத்தபடி, கிட்டத்தட்ட 15 அடி தூரத்தில் பார்வையை செலுத்தியபடி நடக்க வேண்டும். கைகளை லேசாக வீசிக்கொள்ளலாம்..

நடக்கும்போது வியர்க்கும். அந்த வியர்வையால் அசவுகரியம் எதுவும் ஏற்படாத அளவிற்கு, அந்த உடை இருக்கவேண்டும். சற்று தளர்வான காட்டன் ஆடை போதுமானது. இறுக்கமான, வியர்வையை உறிஞ்சாத ஆடையை அணிந்துகொண்டு நடந்தால், உடல் சீக்கிரமாக சோர்ந்து போகும். வேகமாக நடக்கவும் முடியாது. கால்களை முழுமையாக மூடிக்கொள்வது போன்ற ஷூ நல்லது. மென்மையாக, பாதங்களை இறுக்காத அளவிற்கு அது இருக்கவேண்டும்.''
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» கண் பயிற்சி
» நடை பயிற்சி நடை பயிற்சி
» தோள்பட்டைகளுக்கான பயிற்சி
» நடை பயிற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum