தக்காளி தயிர் பச்சடி தக்காளி தயிர் பச்சடி
Page 1 of 1
தக்காளி தயிர் பச்சடி தக்காளி தயிர் பச்சடி
தேவையானப் பொருட்கள்:
தக்காளி - 2
தயிர் - 2 கப்
பச்சைமிளகாய் - 2
கொத்துமல்லித்தழை - சிறிது
புதினா - சிறிது
இஞ்சி - சிறு துண்டு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• தக்காளியை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
• தயிரை நன்றாகக் கடைந்துக் கொள்ளவும்.
• இஞ்சி, பச்சைமிளகாய், கொத்துமல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அத்துடன் பெருங்காயத்தூள், நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கொத்துமல்லித்தழை சேர்த்து சிறிது வதக்கவும்.
• பின்னர் அதில் தக்காளித்துண்டுகளைப் போட்டு சற்று கிளறி சிறு தீயில் மூடி வைத்து ஒரு நிமிடம் வேகவிடவும். (குழைய விடக்கூடாது).
• வெந்த தக்காளியை தயிரில் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு கலக்கவும்.
• புதினா தூவி பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தக்காளி தயிர் பச்சடி
» தக்காளி தயிர் பச்சடி
» தக்காளி தயிர் பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
» புதினா தயிர் பச்சடி
» தக்காளி தயிர் பச்சடி
» தக்காளி தயிர் பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
» புதினா தயிர் பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum