புதினா தயிர் பச்சடி
Page 1 of 1
புதினா தயிர் பச்சடி
தேவையான பொருட்கள்...
புளிக்காத தயிர் - 1 கப்
பெரிய வெங்காயம் - 3
புதினா - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
• வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள்.
• சிறிது உப்பு சேர்த்து பிசறி அழுத்தி வையுங்கள்.
• புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்குங்கள்.
• பரிமாறுவதற்கு சற்று முன் வெங்காய கலவையை பிழிந்து எடுத்து தயிரில்
சேர்த்து, அத்துடன் புதினா, உப்பு சேர்த்து கலந்து பறிமாறுங்கள்.
• பிரமாதமான சுவை தரும் இந்த தயிர்பச்சடி.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புதினா தயிர் பச்சடி
» நெல்லிக்காய் தயிர் பச்சடி
» காய்கறி தயிர் பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
» நெல்லிக்காய் தயிர் பச்சடி
» நெல்லிக்காய் தயிர் பச்சடி
» காய்கறி தயிர் பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
» நெல்லிக்காய் தயிர் பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum