கருணைக்கிழங்கு மசியல்
Page 1 of 1
கருணைக்கிழங்கு மசியல்
* செரிமானக் கோளாறு, மூலம் நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது இந்த கருணைக் கிழங்கு மசியல்.
தேவையானவை:
கருணைக்கிழங்கு - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
புளி - நெல்லிக்காய் அளவு
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு, பெருங்காயம் - தாளிக்க
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* புளியை ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். கருணைக் கிழங்கைக் கழுவி நன்றாக வேக வைத்து ஆறிய பிறகு தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணைய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
* பிறகு வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
* அவை வதங்கியதும், மசித்த கருணைக்கிழங்கு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து புரட்டி புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* தண்ணீர் வற்றியதும் கிண்டி இறக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காராகருணை மசியல்
» அரைக்கீரை மசியல்
» கருணைக்கிழங்கு மசியல்
» சமையல்:கருணைக்கிழங்கு மசியல்
» காராகருணை மசியல்
» அரைக்கீரை மசியல்
» கருணைக்கிழங்கு மசியல்
» சமையல்:கருணைக்கிழங்கு மசியல்
» காராகருணை மசியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum