காராகருணை மசியல்
Page 1 of 1
காராகருணை மசியல்
தேவையான பொருள்கள்:
காராகருணை = அரை கிலோ
சின்ன வெங்காயம் = 100 கிராம்
பச்சை மிளகாய் = 5
எலுமிச்சைச்சாறு = அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = அரை கரண்டி
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
காராகருணை தோல் சீவிய பின் பெரிய துண்டுகளாக நறுக்கி எலுமிச்சைச்சாறு கலந்த நீரில் சேர்த்து வேக விடவும். வெந்ததும் மசித்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.
எண்ணெயில் சீரகம் சேர்த்துத் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி மசித்த கிழங்கை சேர்த்து உப்பு சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி இறக்கி விடவும்.
சுவையான காராகருணை மசியல் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டாவோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
காராகருணை கிழங்கு ஒரு குறைந்த கொழுப்பு உணவு. நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே அது கொழுப்பின் அளவை குறைக்கிறது. உடல் எடை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றை குறைக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum