சவ்சவ் கூரா சவ்சவ் கூரா
Page 1 of 1
சவ்சவ் கூரா சவ்சவ் கூரா
தேவையான பொருட்கள்......
சவ்சவ் - 1
பொட்டுக்கடலை - 1 கப்
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
வர மிளகாய் - 3
கடுகு, உளுந்தம் பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை....
* சவ்சவ்வை தோல் நீக்கி கழுவி உள்ளேயிருக்கும் கொட்டையை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* வாணலியில் சவ்சவ்வைப் போட்டு 1/2 கப் தண்ணீர்விட்டு வேகவிட்டு தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* பொட்டுக்கடலையுடன், தேங்காய் துருவல், வரமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
* சவ்சவ்வுடன், இந்த மாவுக்கலவை, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சூட்டோடு சவ்சவ்வில் கொட்டிக் கிளறி விடவும்.
* சுவையான, செய்ய சுலபமான சவ்சவ் கூரா ரெடி.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum