கூரா சவ்சவ்
Page 1 of 1
கூரா சவ்சவ்
என்னென்ன தேவை?
*சவ்சவ்-1
*பொட்டுகடலை-1
*பெருங்காயத்தூள்-சிறிதளவு
*வரமிளகாய்-3
*கடுகு,உளுத்தம் பருப்பு-சிறிதளவு
*உப்பு-தேவையான அளவு
எப்படிச் செய்வது?
*சவ்சவ்வை தோல் நீக்கி கழுகி சி-று துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
*கடாயில் சவ்சவ்வை போட்டு 1.2 தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
*பொட்டுகடலை தேங்காய் துருவல் வரமிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
*சவ்சவ்வுடன் அரைத்து வைத்த கலவையை சேர்த்து உப்பு போட்டு கிளறவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும் பின்பு சவ்சவின் கலவையில் போட்டு கிளறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum