வெஜ் ஜூஸ்
Page 1 of 1
வெஜ் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
கேரட் – 1/2 கிலோ
வெள்ளரி – 100 கிராம்
தக்காளி – 100 கிராம்
வெள்ளை மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – 2 சிட்டிகை
சுகர்ஃபிரீ – தேவையான அளவு
எலுமிச்சம்பழச்சாறு – 12 துளிகள்
செய்முறை:
• முதலில் கேரட்டின் தோலை கட் பண்ணாமல் சுடுதண்ணீரில் போட்டு நன்றாக வாஷ்பண்ண வேண்டும். (ஏன்.. தோலை கட் பண்ணக் கூடாதுன்னா தோல்லதான் விட்டமின் – “ஏ” சத்து அடங்கியிருக்கு) அடியையும் நுனியையும் கட் பண்ணி வெட்டி வைக்கவும்.
• வெள்ளரியை தோல் நீக்கி கட் பண்ணிக்க வேண்டும்.
• தக்காளியை மேலே ரவுண்டா வெட்ட வேண்டும்.
• கேரட், வெள்ளரி, தக்காளி உப்பு, எலுமிச்சை சாறு, சுகர்ஃபிரீ, வெள்ளை மிளகு தூள் எல்லாத்தையும் சேர்த்து அப்படியே மிக்ஸியில் ஒரு அடி அடித்தால்போதும் “திக்”கான சன் ஷைன் ஜூஸ் ரெடி. தண்ணீர் தேவையான அளவுக்கு ஊத்தினால் போதும்.
• தோல் சருமத்துக்கு இது ரொம்ப ரொம்ப நல்ல ஜூஸ்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum