பரங்கிக்காய் சூப் பரங்கிக்காய் சூப்
Page 1 of 1
பரங்கிக்காய் சூப் பரங்கிக்காய் சூப்
தேவையான பொருட்கள்......
பரங்கிக்காய் - 150 கிராம்
உருளைக்கிழங்கு - 1
பால் - அரை கப்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை.....
• வெங்காயம், உருளைக்கிழங்கு, பரங்கிக்காய் ஆகியவற்றை கழுவி தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.
• பூண்டுப் பல்லை தோலுரித்து பொடியாக நறுக்கவும்.
• வெண்ணெயை லேசாக உருக்கி அதில் பூண்டு சேர்த்து சற்று வதங்கி அதனுடன் வெங்காயம், உருளைக்கிழங்கு, பரங்கிக்காய் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி, 3 கப் தண்ணீர் சேர்த்து, காய் நன்கு வேகும் வரை கொதிக்க விடுவும்.
• காய் நன்கு வெந்த பிறகு இறக்கி ஆறவிட்டு, மிக்ஸில் நன்கு அரைத்து வடிகட்டி, அதனுடன் பால், மிளகுத்தூள், உப்பு சேர்த்து பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum