ஆயுர்வேத சூப்
Page 1 of 1
ஆயுர்வேத சூப்
தேவையான பொருட்கள்....
இஞ்சி - 50 கிராம்
தேன் - 2ஸ்பூன்
கொழுந்து வேப்பிலை பொடியாக நறுக்கியது - 2 ஸ்பூன்
உப்பு - சிறிது
செய்முறை......
* முதலில் இஞ்சியை தோல் உரித்து, கழுவி அதில் வேப்பிலை, உப்பு, சேர்த்து அரைத்து அதில் ஆறிய சுடு தண்ணீர் சிறிது சேர்த்து ஒரு டீ வடி கட்டியில் வடிகட்டவும்.
* வடித்த சாற்றை அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
* சிறிது நேரத்தில் பாத்திரத்தின் கீழே வெள்ளை நிற நஞ்சு உறைந்திருக்கும் மேலே உள்ள இஞ்சி வேப்பிலை சாறை மட்டும் எடுத்து அதில் தேன், கலந்து குடிக்கவும்.
குறிப்பு: குழந்தைகள் என்றில்லை பெரியவர்கள், அபார்ஷன் ஆனவர்களும் இதை குடிக்கலாம். கொழுந்து வேப்பிலை கிடைக்காதவர்கள் வேப்பிலை பொடியை பயன்படுத்தலாம்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆயுர்வேத வைத்திய முறைகள்
» ஆயுர்வேத மூலிகைகள்
» ஆயுர்வேத மருந்துகள்
» வெள்ளைபடுதலுக்கு ஆயுர்வேத சிகிச்சை
» ஆயுர்வேத மூலிகைகள்
» ஆயுர்வேத மூலிகைகள்
» ஆயுர்வேத மருந்துகள்
» வெள்ளைபடுதலுக்கு ஆயுர்வேத சிகிச்சை
» ஆயுர்வேத மூலிகைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum