தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முருங்கைக்கீரை சூப்

Go down

முருங்கைக்கீரை சூப் Empty முருங்கைக்கீரை சூப்

Post  meenu Wed Jan 30, 2013 6:13 pm



தேவையான பொருட்கள்....

முருங்கைக்கீரை - 2 கப்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீஸ்பூன்
உப்புத்தூள் - தேவையான அளவு
மிளகுத்தூள் -1 டீஸ்பூன்

செய்முறை.....

• முதலில் சுத்தம் செய்து வைத்த கீரையை 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 7 நிமிடங்கள் வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

* கீரையில் உள்ள சத்து தண்ணீரில் இறங்கிவிட்டிருக்கும். அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்). தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும்.

• திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம். (வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்).

• கடைசியாக மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பருக வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum