முருங்கைக்கீரை சூப்
Page 1 of 1
முருங்கைக்கீரை சூப்
தேவையான பொருள்கள்:
முருங்கைக்கீரை = 1 கட்டு
மக்காச்சோள மாவு = அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் = 1 தேக்கரண்டி
உப்பு = தேவையான அளவு
வெண்ணெய் = சிறிதளவு
செய்முறை:
முருங்கைக்கீரையை நன்றாக ஆய்ந்து வைத்து கொள்ளவும். பிறகு நீர் சேர்த்து கீரையை வேக வைக்கவும்.
வெந்ததும் வடிகட்டி மக்காச்சோள மாவு, மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது வெண்ணெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.
இது மிகவும் சுவையான ஆரோக்கியமான சூப். இவ்வாறு மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுகளை எடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருப்போம்.
குறிப்பு:
முருங்கைக்கீரையை வேக வைக்கும் போது வெந்த உடனே வடிகட்டி விட வேண்டும். வேக வைத்ததும் கீரையில் இருக்கும் சத்துக்கள் நீரில் இறங்கி விடும். உடனே வடிகட்டாமல் போனால் சத்துக்கள் மீண்டும் கீரையை சென்று விடும்.
மருத்துவ குணங்கள்:
முருங்கைக்கீரையில் வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் C, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து, புரதம், ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது.
முருங்கை பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். உயர் இரத்த அழுத்தம், வாதம் போன்றவவை குறையும். விந்து விருத்தி உண்டாகும்.
மேலும் முருங்கை தாய்ப்பாலை அதிகரிக்க உதவும். தலைவலி, ஜலதோஷம், இருமல், மூலம் ஆகியவை குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» முருங்கைக்கீரை சூப்
» முருங்கைக்கீரை சூப்
» முருங்கைக்கீரை சூப்
» முருங்கைக்கீரை
» முருங்கைக்கீரை சூப்
» முருங்கைக்கீரை சூப்
» முருங்கைக்கீரை சூப்
» முருங்கைக்கீரை
» முருங்கைக்கீரை சூப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum