பாசிப்பருப்பு இட்லி
Page 1 of 1
பாசிப்பருப்பு இட்லி
தேவையானவை:
பச்சரிசி - அரை கப்
பாசிப்பருப்பு - அரை கப்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி
சமையல் சோடா - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
• அரிசி, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, இட்லி மாவு பதத்தில் அரைத்துக்கொள்ளவும்.
• உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
• மறுநாள் சமையல் சோடா சேர்த்துக் கலக்கி, இட்லித் தட்டில் ஊற்றி இட்லிகளாக எடுக்கவும்.
• சத்தான இந்த பாசிபருப்பு இட்லியை காரச் சட்னியுடன் பரிமாறவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாசிப்பருப்பு இட்லி
» பாசிப்பருப்பு இட்லி
» பாசிப்பருப்பு இட்லி
» சமையல்:பாசிப்பருப்பு இட்லி
» பாசிப்பருப்பு!
» பாசிப்பருப்பு இட்லி
» பாசிப்பருப்பு இட்லி
» சமையல்:பாசிப்பருப்பு இட்லி
» பாசிப்பருப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum