தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாசிப்பருப்பு இட்லி

Go down

பாசிப்பருப்பு இட்லி                           Empty பாசிப்பருப்பு இட்லி

Post  ishwarya Thu Mar 14, 2013 6:08 pm


பாசிப்பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரோட்டீன், வைட்டமின் சி, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது. இந்த பாசிப்பருப்பு இட்லி மிகவும் சத்து நிறைந்தது.

தேவையான பொருட்கள்..

பாசிப்பருப்பு - 2 கப்.
உளுந்து - 1 கை.
உப்பு - தேவையான அளவு.

செய்முறை...

* பாசிப்பருப்பு, உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

* மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 6 முதல் 7 மணி நேரம் மாவினை புளிக்க விடவும்.

* மாவு புளித்தவுடன் இட்லி தட்டில் ஊற்றி 8 முதல் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு... தேவைப்பட்டால் 1 கப் இட்லி அரிசியை ஊற வைத்து அரைத்து கொண்டு மாவுடன் சேர்த்து புளிக்கவிட்டு இட்லிகளாக சுடலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum