வெஜ் மோர் சர்பத்
Page 1 of 1
வெஜ் மோர் சர்பத்
தேவையானவை:
கேரட் - ஒரு துண்டு
வெள்ளரி - ஒரு துண்டு
மோர் - ஒரு கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு.
கொத்துமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
• கேரட், வெள்ளரி, இஞ்சியை சுத்தம் செய்து உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
• இந்த விழுதை மோருடன் கலந்து வடிகட்டி கொத்துமல்லித்தழை சேர்த்து குளிர வைத்து பரிமாறவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum