ஆரோக்கிய பழ சர்பத்
Page 1 of 1
ஆரோக்கிய பழ சர்பத்
தேவையான பொருட்கள்......
சாத்துக்குடி - ஒன்று
தர்பூசணி துண்டுகள் - ஒரு கப்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
துளசி இலை புதினா இலை - தலா 10
தேன் - 4 டீஸ்பூன்.
செய்முறை:
• முதலில் சாத்துக்குடியை பிழிந்து சாறு எடுக்கவும்.
• தர்பூசணிப்பழ துண்டுகளை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
• சாத்துக்குடி சாறு, தர்பூஸ் விழுது, எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து மேலே துளசி, புதினா இலைகள் சேர்த்து, ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறலாம்.
• இந்த சர்பத் கோடை வெயிலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum