தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காய்கறி ஜூஸ்

Go down

காய்கறி ஜூஸ் Empty காய்கறி ஜூஸ்

Post  meenu Wed Jan 30, 2013 5:28 pm

தேவையான பொருட்கள்:

கேரட் - 1
வெள்ளரிக்காய் - 1
பெரிய தக்காளி - 1
சுரைக்காய் - சிறிய துண்டு
புடலங்காய் - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்

செய்முறை:

* மேலே உள்ள காய்கறிகளை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.

* வடிகட்டிய ஜூஸில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்கவும்.

* இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum