தீபம் ஏற்றும் முறை - திசைகளும், தீபங்களும்
Page 1 of 1
தீபம் ஏற்றும் முறை - திசைகளும், தீபங்களும்
தீபம் ஏற்றும் முறை - திசைகளும், தீபங்களும்
முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3வது மேற்கு நோக்கி இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2வது வடக்கே உள்ள திரியையும், 3-வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும்.
ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில் - தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி - எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும்.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
திசைகளும் தீபங்களும்........
நாம் அன்றாடம் காலையும் மாலையும் பூஜை அறையில் தீபம் ஏற்றி ஆண்டனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியும்ப தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.
மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். கடன் தொல்லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும். தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தீபம் ஏற்றும் முறை - திசைகளும், தீபங்களும்
» தீபம் ஏற்றும் முறைகள்
» தீபம் ஏற்றும் முறை
» திசைகளும் தீபங்களும்
» திசைகளும் தீபங்களும்
» தீபம் ஏற்றும் முறைகள்
» தீபம் ஏற்றும் முறை
» திசைகளும் தீபங்களும்
» திசைகளும் தீபங்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum