தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தீபம் ஏற்றும் முறைகள்

Go down

தீபம் ஏற்றும் முறைகள் Empty தீபம் ஏற்றும் முறைகள்

Post  amma Fri Jan 11, 2013 5:25 pm

தீபம் ஏற்ற தூய்மையான அகல் விளக்கு புதியது தான் பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோயில்களில் முறுபடியும் ஏற்றக்கூடாது. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

விநாயகப்பெருமானுக்கு 1/ ஏழு தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளுக்கு 5, நாக அம்மனுக்கு 4 தீபம், சிவனுக்கு 3/9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகா லட்சுமிக்கு 8 தீபம், ஏற்றி வழிபட வேண்டும். தீபங்கள் வாகனங்களுக்கு முன்பாக ஏற்ற வேண்டும். சிவன் கோயிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்-சிங்கம் /நந்தி முன்பாக,பிள்ளையார்-பெருச்சாளி முன்பாக, பெருமாள்-கருடன் முன்பாக,முருகர்- மயில் முன்பாக ஏற்ற வேண்டும்.

துர்க்கை அம்மனுக்கு மட்டும் எலுமிச்சை பழ விளக்கு 2 ஏற்றவேண்டும். தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு 2 அம்மனை தீபம் நோக்கிய வாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum