ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்
Page 1 of 1
ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
புதினா, கொத்தமல்லி - அரை கட்டு
தக்காளி - 1
ஆரஞ்சு - 1
எலுமிச்சை - 1
இஞ்சி - சிறிய தூண்டு
சீரகம் - 1/2 ஸ்பூன்
தேன் - தேவையான அளவு
செய்முறை: • இஞ்சி, புதினா, கொத்தமல்லி ஆகியவைகளை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
* சீரகம், இஞ்சி, புதினா, கொத்தமல்லி ஆகியவைகளை மிக்சியில் அரைத்து வடிகட்டவும்.
* இதே போல் தக்காளி, ஆரஞ்சு, எலுமிச்சை பழத்திலிருந்து ஜூஸ் எடுத்து (ஒவ்வொரு பழத்திலிருந்தும் தனித்தனியாக எடுக்க வேண்டும்) சம அளவு எடுத்து, தேன், சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
* பழச்சாறுகளுடன் இஞ்சி, புதினா சாற்றை கலந்து மீண்டும் வடிகட்டவும்.
* பிரிட்ஜில் குளிர வைக்கத்து பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்
» ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்
» சமையல்:ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்
» ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ்
» ஹெர்பல் மாய்சரைஸர்
» ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்
» சமையல்:ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்
» ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ்
» ஹெர்பல் மாய்சரைஸர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum