ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ்
Page 1 of 1
ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ்
தேவையான பொருட்கள்....
ஆரஞ்சு பழ ஜூஸ் - 2 கப்
அன்னாசி பழ ஜூஸ் - 2கப்
மாதுளை பழ ஜூஸ் - 1 கப்
திராட்சைப்பழ ஜூஸ் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
ஐஸ் கியூப்ஸ்
செர்ரி, அன்னாச்சி பழம் பொடியாக நறுக்கியது - 1/2 கப்
செய்முறை....
• ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு பழ ஜூஸ், அன்னாசி பழ ஜூஸ், மாதுளை பழ ஜூஸ், திராட்சைப்பழ ஜூஸ், எலுமிச்சை சாறு அனைத்தையும் ஊற்றி கலந்து கொள்ளவும்.
• இந்த ஜூசை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் ஐஸ் க்யூபிஸ், நறுக்கிய பழங்களை போட்டு பருகவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்
» ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்
» ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்
» சமையல்:ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்
» ஆரோக்கிய ஜூஸ்
» ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்
» ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்
» சமையல்:ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்
» ஆரோக்கிய ஜூஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum