தானிய காய்கறி சாம்பார்
Page 1 of 1
தானிய காய்கறி சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 1/2 கப்
விருப்பப்பட்ட தானிய கலவை (ஊற வைத்தது) - 1/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
நறுக்கிய காய்கறி கலவை - 1 கப்
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுந்து - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* ஊற வைத்த தானியங்களுடன் துவரம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
* வெந்ததும், அதில் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, தேவையான தண்ர் சேர்த்து நன்றாக வேக விடவும்.
* காய்கறிகள் வெந்ததும் புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி ஊற்றவும்.
* அதில் பெருங்காயம், உப்பு சேர்த்து கொதித்ததும், தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துக் கொட்டவும்.
* கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
* (குறிப்பு: இந்த சாம்பாரில் அதிக அளவு புரதச்சத்து இருக்கிறது. தானிய வகைகளை தோலுடன் சேர்ப்பதால் நார்ச்சத்தும் கிடைத்து விடும். எண்ணெய் அதிகம் சேர்க்காத அருமையான சாம்பார் இது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» தானிய காய்கறி சாம்பார்
» முளை தானிய சுண்டல்
» தானிய காய்கறி சாம்பார்
» சாம்பார்
» சமையல்:தானிய காய்கறி சாம்பார்
» முளை தானிய சுண்டல்
» தானிய காய்கறி சாம்பார்
» சாம்பார்
» சமையல்:தானிய காய்கறி சாம்பார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum