மிளகு சீரக இட்லி
Page 1 of 1
மிளகு சீரக இட்லி
தேவையான பொருட்கள்....
இட்லி மாவு - 2 கப்
மிளகு - 3 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை...
• 2 ஸ்பூன் மிளகை ஒன்றும் பாதியாக பொடித்துக் கொள்ளவும்.
• காடயில் எண்ணெய் ஊற்றி மிளகு, மிளகு ஒன்றும் பாதியாக பொடித்தது, சீரகம்,
கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து மாவில் கொட்டி நன்கு கிளரவும்.
• குக்கர் தட்டில் வைத்து வேக வைத்து துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
• சாதாரண இட்லியை விட இந்த இட்லி வேக 35 முதல் 40 நிமிடம் ஆகும்.
• சுவையான சத்தான இட்லி ரெடி. இந்த இட்லி வித்தியாசமாக சுவையாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உருளைக்கிழங்கு மிளகு சீரக வறுவல்
» மிளகு சீரக மெதுவடை
» மிளகு சீரக மெதுவடை
» மிளகு சீரக மெதுவடை
» உருளைக்கிழங்கு மிளகு சீரக வறுவல்
» மிளகு சீரக மெதுவடை
» மிளகு சீரக மெதுவடை
» மிளகு சீரக மெதுவடை
» உருளைக்கிழங்கு மிளகு சீரக வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum