உருளைக்கிழங்கு மிளகு சீரக வறுவல்
Page 1 of 1
உருளைக்கிழங்கு மிளகு சீரக வறுவல்
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- உருளைக்கிழங்கு – 2
- மிளகு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
- உப்பு – 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
- உருளைக்கிழங்கை, தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு
பாத்திரத்தில் போட்டு வேக வைத்து எடுக்கவும். (மைக்ரோ அவனிலும் 3 முதல் 4
நிமிடங்கள் வரை வேக வைக்கலாம்). - மிளகு, சீரகம் இரண்டையும் சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் வேக வைத்துள்ள
உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு, அத்துடன் மிளகு, சீரகப் பொடி, உப்பு
சேர்த்து, உருளைக்கிழங்கு மொரமொரப்பாகும் வரை வறுத்தெடுக்கவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உருளைக்கிழங்கு மிளகு சீரக வறுவல்
» உருளைக்கிழங்கு மிளகு சீரக வறுவல்
» உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
» உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
» உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
» உருளைக்கிழங்கு மிளகு சீரக வறுவல்
» உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
» உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
» உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum