உருளைக்கிழங்கு பசலைக்கீரை சாலட்
Page 1 of 1
உருளைக்கிழங்கு பசலைக்கீரை சாலட்
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு - அரை கிலோ
பச்சை மிளகாய் - 6
பசலைக்கீரை - 1 கட்டு
ஓமம் - அரை ஸ்பூன்
தயிர் - 200 கிராம்
இஞ்சி - அரை அங்குலம்
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* உருளைக்கிழங்கை கழுவி தோலை சீவிக் துருவிக் கொள்ளவும்.
• பசலைக்கீரைகளை ஆய்ந்து நரம்பு நீக்கவும்.
• இஞ்சியை தோலை நீக்கி விட்டு துருவவும்.
• தக்காளியை நறுக்கவும்.
• இவை எல்லாவற்றையும் உப்பு, ஓமம் சேர்த்து தண்ணீர் தெளித்து குக்கரில்
வைத்து வெயிட் போடாமல் 10 நிமிடம் மட்டும் வைத்து வேக வைக்கவும்.
• இதை மேலும் சிறிது மசித்துக் அதில் தயிர் சேர்த்து கலக்கவும்.
• சுவையான உருளைக்கிழங்கு பசலைக்கீரை சாலட் தயார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பசலைக்கீரை
» உருளைக்கிழங்கு ஸ்பினாச் சாலட்
» உருளைக்கிழங்கு ஸ்பினாச் சாலட்
» உருளைக்கிழங்கு ஸ்பினாச் சாலட்
» பசலைக்கீரை
» உருளைக்கிழங்கு ஸ்பினாச் சாலட்
» உருளைக்கிழங்கு ஸ்பினாச் சாலட்
» உருளைக்கிழங்கு ஸ்பினாச் சாலட்
» பசலைக்கீரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum