பசலைக்கீரை
Page 1 of 1
பசலைக்கீரை
பசலைக்கீரையில் உள்ள சத்துக்கள்:
நீர்=92%
மாவுப்பொருள்=4%
புரதம்=1.9%
கொழுப்பு=0.9%
கால்சியம்=0.06 யூனிட்
தாது உப்புக்கள்=1.4%
இரும்புத் தாது=5 யூனிட்
பாஸ்பரஸ்=0.01%
வைட்டமின் A=3000 யூனிட்
வைட்டமின் B=48 யூனிட்
வைட்டமின் C=70 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் பசலைக்கீரைச் சாறில் உள்ள சத்துக்கள்.
மருத்துவக் குணங்கள்:
இரும்புச் சத்து நிறைந்த இச்சாறு எளிதில் ஜீரணம் ஆகும்.
ஹீமோகுளோபினைக் கூட்டும். அமிலத்தன்மை குறைகிறது.
மூல வியாதி, உடல் சூடு, மூலச்சூடு, மலக்கட்டு நீங்கும். மூத்திரக்கடுப்பு, சிறுநீர் பிணிகள் விலகும்.
கண்கள் சத்துக்கள் பெறுகின்றன.
உடல் பருமன், தொப்பையைக் குறைக்கின்றன.
உடல் பளபளப்புக்கு பசலைக்கீரை சாறு பருகுவோம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum