கேரட் முளைப்பயறு பச்சடி
Page 1 of 1
கேரட் முளைப்பயறு பச்சடி
தேவையானவை:
கேரட் - 1
முளைக்கட்டிய
பாசிப்பயறு - அரை கப்
பச்சை மஞ்சள்- ஒரு துண்டு
எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தழை - சிறிது,
உப்பு - சிறிது.
செய்முறை:
• கேரட்டை சுத்தம்செய்து, தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள்.
• மஞ்சளையும், மல்லித்தழையையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
• இவற்றுடன் எலுமிச்சம்பழச்சாறு, உப்பு கலந்து பரிமாறுங்கள். (பொங்கல்
சீசனில் கிடைக்கும் மஞ்சள் கொத்தில் இருக்கும் மஞ்சளை தொட்டியில் புதைத்து
வைத்தால், நமக்கு பசும் மஞ்சள் வேண்டும் சமயங்களில் ஃப்ரெஷ்ஷாக எடுத்துக்
கொள்ளலாம். மஞ்சள் சேர்த்தால்தான் இந்த பச்சடியின் மணமும் சுவையும்
அலாதியாக இருக்கும்).

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கேரட் - முளைப்பயறு பச்சடி
» கேரட் முளைப்பயறு பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
» கேரட் முளைப்பயறு பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum