கேரட் தயிர் பச்சடி
Page 1 of 1
கேரட் தயிர் பச்சடி
தேவையான பொருள்கள்:
கேரட் = அரை கிலோ
தயிர் = 2 கப்
உருளைக்கிழங்கு = 100 கிராம்
வெங்காயம் = 50 கிராம்
பச்சை மிளகாய் = 4
இஞ்சி = சிறு துண்டு
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
எண்ணெய் = 1 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை பொடியாக துருவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வைத்து வேக விட்டுக் கொள்ளவும். இதை உரித்து மசித்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிள்காய், இஞ்சி ஆகியவற்றைப் பொடி பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறி
வேப்பிலை தாளித்து அதனோடு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து தயிர் விட்டுக் கிளறிக் கொள்ளவும்.
தாளித்ததை இந்த கலவையில் கொட்டி கொத்தமல்லி சேர்த்து கிளறி பரிமாறவும்.
சுவையான கேரட் தயிர் பச்சடி தயார். இதை எல்லா விதமான ரைஸோடும், சப்பாத்தி, நூடுல்ஸ் ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
கேரட்டில் வைட்டமின்கள் A, B, C, D, E, G, K மற்றும் கால்சியம், தாமிரம், அயோடின், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் சல்பர் உள்ளது.
இதனால் குறிப்பாக கண்புரை மற்றும் இதர கண் பிரச்சினைகள் குறையும். உடலுக்கு சக்தியளிக்கிறது. இது இரத்த சோகை, இரத்த ஓட்ட பிரச்சினைகள் மற்றும் தோல் நோய்களை குறைக்கும். செரிமான பிரச்சினை மற்றும் புண்கள், ஆஸ்துமா போன்றவை குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கேரட் தயிர் பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
» தக்காளி தயிர் பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
» தக்காளி தயிர் பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum