பேரிச்சம் பழ சூப்
Page 1 of 1
பேரிச்சம் பழ சூப்
தேவையான பொருள்கள்:
பேரிச்சம் பழம் - 5
வெள்ளரிக்காய் - 1
கேரட் - 2
தேங்காய் - 2
கீற்று
புதினா இலை - 5
மிளகு - 2
பச்சை மிளகாய் -1
மல்லி இலை - சிறிது
செய்முறை:
* மல்லி இலை தவிர மற்ற அனைத்து பொருள்களையும் நன்கு கழுவி நறுக்கி
மிக்சியில் போட்டு அரைத்து சாறு பிழிந்து தேவையான தண்ணீர் கலந்து கொதிக்க
விடவும். கடைசியில் மல்லி இலை தூவி இறக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பேரிச்சம் பழ சூப்
» பேரிச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள்
» பேரிச்சம் பழமும் இரத்த விருத்தியும்
» இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தைச் விருத்தி செய்யும் பேரிச்சம் பழம்!
» சோள சூப்
» பேரிச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள்
» பேரிச்சம் பழமும் இரத்த விருத்தியும்
» இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தைச் விருத்தி செய்யும் பேரிச்சம் பழம்!
» சோள சூப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum