கேரட் சூப் கேரட் சூப்
Page 1 of 1
கேரட் சூப் கேரட் சூப்
தேவையான பொருட்கள்:
கேரட் – 2
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு சிறு துண்டு
புதினா – சிறிது
உப்பு – தேவைக்கேற்றவாறு
மிளகு தூள் – 1 ஸ்பூன்
செய்முறை:
• வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• காரட்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
• பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.
• இஞ்சி, புதினா ஆகியவற்றை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு
சுத்தமான மெல்லிய துணியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, புதினா ஆகியவற்றை வைத்து, ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.
• குக்கரில் கேரட், வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் ஊற்றி அதில் கட்டி வைத்துள்ள மிளகாய் முடிச்சைப்
போடவும்.
• பாதி உப்பையும் சேர்த்து 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.
• பிறகு குக்கரைத் திறந்து, அதிலுள்ள மிளகாய்
முடிச்சை எடுத்து அப்படியே பிழிந்து விடவும்.
• வெந்த காரட்டை மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்து, வடிகட்டவும்.
• வடிகட்டிய சூப்பை மீண்டும்
அடுப்பிலேற்றி சூப்புக்கு தேவையான பதத்திற்கு வந்ததும், கீழே இறக்கி வைத்து, கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum