தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரண்டை சப்பாத்தி

Go down

பிரண்டை சப்பாத்தி Empty பிரண்டை சப்பாத்தி

Post  meenu Wed Jan 30, 2013 2:42 pm

தேவையான பொருட்கள்....


பிரண்டை - 1 கைப்பிடி

கோதுமை மாவு - அரை கிலோ

எண்ணெய் - 1 டீஸ்பூன்

பச்சை வாழைப்பழம் - பாதி

உப்பு - தேவைக்கேற்ப.


செய்முறை...


• பிரண்டைத் துண்டுகளை நார், கணு நீக்கி, நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிரண்டையை போட்டு நன்கு வதக்கி, ஆற வைத்து அரைக்கவும்.

• அரைத்த விழுதை கோதுமை மாவுடன் சேர்த்து, உப்பு, வாழைப்பழம் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும்.

• பிரண்டைக்கு இன்னொரு பெயர் வஜ்ரவல்லி. உடம்பை வஜ்ரம் பாய்ந்தது போல
வைத்திருக்கக் கூடியது. எலும்புகளையும், நரம்புகளையும் வலுவாக்கி, உடலுக்கு
நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக் கூடியது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum