பிரண்டை சப்பாத்தி
Page 1 of 1
பிரண்டை சப்பாத்தி
தேவையான பொருட்கள்:
நார், கணு நீக்கிய பிரண்டை – 1 கைப்பிடியளவு
கோதுமை மாவு – 1/2 கிலோ
நெய் – 1 ஸ்பூன்
பச்சை வாழைப்பழம் – 1
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பிரண்டையை நார், கணுக்களை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பொடியாக நறுக்கிய பிரண்டையை நெய்யில் நன்கு வதக்கி அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த விழுதை கோதுமை மாவுடன் சேர்த்து பிசைந்து அத்துடன் தேவையான அளவு உப்பு, வாழைப்பழம் ஆகியவற்றை கலந்து பிசைந்து சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவேண்டும். இப்பொழுது சுவையான பிரண்டை சப்பாத்தி தயார்
மருத்துவக் குணங்கள்:
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும்.
பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
பிரண்டையில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு அதிகம் உதவும். எனவே, கால்சியம் குறைவாக இருப்பவர்கள் பிரண்டையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பிரண்டை வயிற்றுவலி, வாயுத் தொல்லை குறையச் செய்யும், சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.
பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum