தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜ் சாலட்

Go down

ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜ் சாலட் Empty ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜ் சாலட்

Post  meenu Wed Jan 30, 2013 2:17 pm

தேவையான பொருட்கள்....

பெங்களூர் தக்காளி - 2
அன்னாசி துண்டுகள் (சின்னதாக நறுக்கியது) - 10
வெள்ளரிக்காய் - 1
மல்லித் தழை - சிறிது
ஆப்பிள் - 1
மாதுளம் பழ முத்துக்கள் - சிறிதளவு
வாழைப்பழம் - 1
தர்பூசணி -1 துண்டு
விதையில்லாத கருப்பு அல்லது பச்சை திராட்சை - சிறிது
சாட் மசாலா - சிறிது
உப்பு - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்

செய்முறை....

• தக்காளி, அன்னாசி, வெள்ளரிக்காய், மல்லித் தழை, ஆப்பிள், மாதுளம் முத்து,
திராட்சை எல்லாவற்றையும் நன்றாக கழுவி விருப்பமான வடிவில் நறுக்கவும்.

• பிறகு உப்பு, சாட் மசாலா, எலுமிச்சம் பழச்சாறு, தேன் கலந்து குளிர வைத்துப் பரிமாறவும்.

• எலுமிச்சை சாறு சேர்ப்பதால், ஆப்பிள், வாழை போன்றவை நிறம் மாறாமல் இருக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum