நெல்லிக்காய் சிப்ஸ்
Page 1 of 1
நெல்லிக்காய் சிப்ஸ்
தேவையானவை:
முழு நெல்லிக்காய் – 100
செய்முறை:
* முழு நெல்லிக்காய்களை கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
* பிறகு, அவற்றை மிதமான வெயிலில் 5-6 நாட்கள் காய வைத்து எடுக்கவும்.
காய்ந்ததும், காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும்.
* இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் எதுவும் சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.
குறிப்பு: இளமையாக இருக்க வேண்டும் என்பவர்கள்
இதைத் தினமும் சாப்பிடலாம்; மூட்டு வலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
தவறாமல் சாப்பிட… நல்ல பலன் கிடைக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெல்லிக்காய் சிப்ஸ்
» நெல்லிக்காய் சிப்ஸ்
» பாகற்காய் சிப்ஸ்
» உப்பு நெல்லிக்காய் மற்றும் இனிப்பு நெல்லிக்காய்
» மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum