அவல் உப்புமா அவல் உப்புமா
Page 1 of 1
அவல் உப்புமா அவல் உப்புமா
தேவையான பொருட்கள்....
சிகப்பு அவல் - 1 கப்
வெங்காயம் - 1 (பெரியது)
ப.மிளகாய் - 1
தேங்காய்
துருவல் - 1 ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
தாளிக்க....
காய்ந்த மிளகாய் - 1
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
கொத்தமல்லி
செய்முறை.....
• முதலில் அவலை தண்ணீர் ஊற்றி அலசி தண்ணீர் இல்லாமல் நன்கு வடித்து வைக்கவும்.
• வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய்,
கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் போட்டு சிறிது
கிளரவும்.
• அடுப்பை மிதமான தீயில் வைத்து அவலை கிளரவேண்டும். (மெதுவான கிளற வேண்டும் இல்லெயொனில் குலைந்து விடும்)
• தேவையான உப்பு, கொத்தமல்லி,தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
• அவல் விரைவாக வெந்து விடும். எனவே அதிக நேரம் அடுப்பில் வைக்க வேண்டியதில்லை.
• தேங்காய் துருவல் தேவைப்பட்டால் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.
• காலை நேர டிபனுக்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அவல் உப்புமா அவல் உப்புமா
» அவல் உப்புமா
» அவல் வெஜ் உப்புமா
» ஜவ்வரிசி உப்புமா
» சிவப்பு அவல் உப்புமா
» அவல் உப்புமா
» அவல் வெஜ் உப்புமா
» ஜவ்வரிசி உப்புமா
» சிவப்பு அவல் உப்புமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum