கவனம்....பாதங்கள்....
Page 1 of 1
கவனம்....பாதங்கள்....
உடலின் மொத்த பாரத்தையும் தாங்கும் பாதங்கள் தான் அதிக அழுத்தங்களைச்
சந்திக்கிறது. உடலின் முக்கிய நரம்பு மண்டலங்களுடன் இணையும் பிரஷர்
பாயின்டுகளும் பாதங்களில்தான் இருக்கின்றன. இதனால் வாரம் ஒரு முறை மசாஜ்
செய்தால் இந்த அழுத்தத்திலிருந்து பாதங்கள் விடுபடும்.
ஆனால் இதற்காக
வெளியில் சென்று நேரம் செலவிட வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே இதற்கென
கவனம் செலுத்தலாம். ஒரு டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரில் எக்சோட்டிக் பாத்
கிரிஸ்டல்சை கரைக்கவும். இதில் 10 முதல் 15 மார்பிள் கல் துண்டுகளைப்
போடவும்.
பாதங்களை இந்தத் தண்ணீரினுள் வைத்து,
மார்பிள் கல்லினால் குதிகால்களைத் மெதுவாகத் தேய்க்க வேண்டும்.. இது உங்கள்
பாதங்களை மிருதுவாக வைப்பதோடு, பித்த வெடிப்புகளும் வராது. தினமும் பாடி
லோஷன் தேய்த்து வந்தால் இன்னும் அதிக பலனைத் தரும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு லெமன் ஜூஸ் கலந்து அதில் கால்களை பதினைந்து நிமிடம் வைத்திருந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்,

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கண்வலியா கவனம் தேவை.
» ஆஹா... அழகான பாதங்கள்
» கண் வலி கவனம் தேவை
» உடலோடு, உள்ளத்தையும் அழகாக்கும் பாதங்கள்
» சன் கிளாஸ் வாங்கப்போறீங்களா? கவனம் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum